important-news
மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் வகையில் சீமான் பேசினாரா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என கூறியதாக சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இங்கு காண்போம். 04:43 PM Feb 02, 2025 IST