tamilnadu
”முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்கிறார் ” - அண்ணாமலை விமர்சனம்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அண்டை மாநிலங்களில் உள்ள திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக, தமிழக மக்களைப் பலிகடாக்குறார் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.09:56 PM Nov 12, 2025 IST